ஷாப்பிங் செய்ய தேவையான இரண்டு வசதிகள் 🛒😁

1.இணையவசதி கொண்ட ஸ்மார்ட் சாதனம் (மொபைல் 📱/ லேப்டாப் 💻/ டேப்லெட்⌨️ ) தேவை

2. இணையத்தை செயல்படுத்த டேட்டா 📶 அல்லது வைபை 📡தேவை

ஆர்டர் செய்யும் முறை :-

  1. உங்கள் மொபைலில் உள்ள (கூகுள் (அ) யூசி )தேடு பொறியில் www.orderpanna.com என உள்ளிடவேண்டும்
  2. ஆர்டர் பண்ணா பக்கத்தில் தேவையான பொருளைக்கண்டறிய வேண்டும்.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளை உறுதிசெய்ய add-to-cart எனும் பொத்தனை கிளிக் செய்யவும்.
  4. இங்கு பொருளின் அளவு மற்றும் விலையை சரிபார்த்து proceed to check out எனும் பொத்தனை கிளிக் செய்யவேண்டும்
  5. உங்களின் பெயர் , தெரு நகரம் , மாநிலம் , அஞ்சல் எண் , கைபேசி எண் , மின்அஞ்சல் ஆகிய விவரங்களோடு place order எனும் பொத்தனை கிளிக் செய்யவேண்டும்
  6. உங்கள் விருப்பபொருள் இலவச டோர் டெலிவரி செய்யப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்படும்

நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆன்லைன் பொருட்களை இலவச டெலிவேரி செய்வதில் பெருமைகொள்கிறது ஆர்டெர்பண்ணா.காம்

WWW.ORDERPANNA.COM